Saturday, January 8, 2022

வண்ணங்கள்

வெள்ளை சுவற்றின் மீது எவ்வளவோ வண்ணங்கள்!

மழை என கண்ணீர் பொழிந்த பின்பும் கரையாத வண்ணங்கள்!

ஓவியமும் தீட்டவில்லை!

வண்ணங்களும் கரையவில்லை!

கறைபடிந்த சுவராய்

இங்கு பலரது மனங்கள்!


No comments:

Post a Comment