தென்றல் காற்றின் வருகைக்காக என்றும்
திறந்தே இருக்கும் எனது சாளரங்கள்!
குளிர்ந்த நிலவொளிக்காகக் காத்திருக்கும்
எனது இரவுகள்!
வண்ண கவிதைகளுக்காக காத்திருக்கும்
எனது காகிதத்தின் பக்கங்கள்!
கரையைத் தேடும் அலைகள் போல!
கனவை தேடும் எண்ணங்கள் போல!
காத்திருப்பில் ஒரு தேடல் !
தேடலில் ஒரு காத்திருப்பு!
மனித வாழ்க்கை!
No comments:
Post a Comment