Saturday, January 8, 2022

தேனீர்!

 

துயில்கொண்ட மனதிற்கு
விடியலாய் வந்து
புத்துணர்ச்சி தந்ததோ,
தேயிலைத் தோட்டத்தில்
பிறந்தத் தேனீர்த்துளிகள்!


No comments:

Post a Comment