Friday, January 7, 2022

என்னுள் நீ !

மரங்கள் இல்லாத பாலைவனம் நான்!

வண்ணப் பூக்களாக நீ வந்து சேர்ந்தாய்!

வெண்பனி நிறைந்த பனிதேசம் நானே!

கதிரவன் போலே வந்து என்னை உருகச்செய்தாய்!

ஏதுமில்லா வெள்ளைத்தாளும் நானே!

கவிதையைப் போலே எனக்குள்ளே மலர்ந்தாய்!

விழிகளின் ஈர்ப்பிலே

விடியலைத் தந்தாய்!


No comments:

Post a Comment